Saturday 15 April 2017

மாவட்ட மாநாடு குழு தாவா - கணக்கம்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளைம் கிளை சார்பாக. பிலால் நகர்.பாலாஜி நகர்.ஆசாத் நகர். ஆகிய பகுதிகளிள் மாற்றுமத சகோதரிகளிடம் மாநாட்டிர்க்கு நோட்டீஸ் கோடுத்து அழைப்பு விடுக்கபட்டது.  சந்தித்த நபர்கள் 90. அல்லாஹ்வின் தூதரே அழகிய முன்மாதிரி புத்தகம் 50புத்தகம் வழங்க பட்டது