Saturday, 15 April 2017

அறிவும்அமலும் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 09-04-17- அன்று அறிவும்அமலும் நிகழ்வில் மஸஹ் செய்வது என்பது குறித்து விளக்கமளிக்கப்பட்டது உரை- முஹம்மது அலி ஜின்னா