Tuesday 11 November 2014

ஏழைச் சகோதரிக்கு வாழ்வாதார உதவி ரூ.2110 _செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம் செரங்காடு கிளை சார்பாக கடந்த 24.10.14 அன்று புதுக்கோட்டை ஏழைச் சகோதரிக்கு வாழ்வாதார உதவியாக ரூ.2110 வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...