Tuesday 11 November 2014

ஆஷுரா நோன்பு தொடர்பாக 30 மினி போஸ்டர்கள் _மங்கலம் கோல்டன் டவர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 01/11/2014 அன்று ஆஷுரா நோன்பு தொடர்பாக 30 மினி போஸ்டர்கள் ஒட்டப்பட்டது