Tuesday 11 November 2014

இணைவைப்பு கயிறுகள் அகற்றம் _வெங்கடேஸ்வரா நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளை சார்பாக  02.11.2014 அன்று ஒரு சகோதரிக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டு அவர் அணிந்திருந்த இணைவைப்பு கயிறுகள் அகற்றப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்...