Tuesday 11 November 2014

ஆஷுரா நோன்பின் சிறப்பு மங்கலம் கோல்டன் டவர் கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 01/11/2014 அன்று சின்னவர் தோட்டம் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி ஹாஜிரா  அவர்கள் ஆஷுரா நோன்பின் சிறப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்