Tuesday 11 November 2014

தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரம் தொடர்பான வாகன ஸ்டிக்கர்கள் _மங்கலம் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 1-11-2014  அன்று  தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரம் தொடர்பான வாகன ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...