Tuesday 11 November 2014

ஆசூரா நோன்பு போஸ்டர்கள் _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 1-11-2014  அன்று  மங்கலம் பகுதியில் ஆசூரா நோன்பு  சிறப்பு தொடர்பான 28 போஸ்டர்கள் ஒட்டப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்...