Tuesday 11 November 2014

உணர்வு பேப்பர்கள் இலவசமாக _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 31-10-2014 அன்று ஜூம்மாவிற்குப் பின் 40 உணர்வு பேப்பர்கள் இலவசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...