Tuesday 11 November 2014

காவல்துறை அதிகாரிகளுக்கு புத்தகங்கள் DVD நோட்டீஸ் வழங்கி பிரச்சாரம்


 


திருப்பூர் மாவட்டம்S.V.காலனி  கிளை சார்பாக கடந்த 02.11.14 அன்று   காவல்துறை அதிகாரிகளுக்கு


"மனிதனுக்கேற்ற மார்க்கம் ""அர்த்தமுள்ள இஸ்லாம்" 
ஆகிய புத்தகங்கள் , இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் DVD , தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர  பிரச்சார நோட்டீஸ்கள் ஆகியவை வழங்கி பிரச்சாரம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...