Tuesday 11 November 2014

உணர்வு வார பத்திரிக்கை 140 விற்பனை _கோம்பைத் தோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 31/10/14 அன்று உணர்வு வார பத்திரிக்கை 140 விற்பனை செய்யப்பட்டது