
குமரன் ரோடு, செல்லான்டியம்மன் துறை சாலை, ctc டிப்போ, புதூர் பிரிவு, அறிவொளி ரோடு, மனியாரம் பாளையம் ரோடு ஆகிய இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடத்தப்பட்டது.
இதில் சகோ; ஜபருல்லாஹ் மற்றம் சகோ. அப்துல்லாஹ் அகியோர் இஸ்லாம் தீவிரவாதத்தை எதிர்க்கிறது என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...