Wednesday 29 March 2017

குர்ஆன் பயிற்சி வகுப்புகள் - மங்கலம் கிளை

அல்லாஹ்வின் உதவியால் ,தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 23/03/17 அன்று சுபுஹுக்கு பிறகு குர்ஆன் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன.    அல்ஹம்துலில்லாஹ்