Wednesday 29 March 2017

முஹம்மதுர் ரசூலுல்லாஹ்( ஸல்) தெருமுனைபிரச்சாரம் - காங்கயம் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், காங்கயம் கிளையின்  சார்பாக (22/03/17)  மஃரிப் தொழுகைக்கு பிறகு இரண்டு இடங்களில் தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது  ,அல்ஹம்துலில்லாஹ்.

உரை சகோ. சஜ்ஜாத்
தலைப்பு."  முஹம்மதுர்   ரசூலுல்லாஹ்( ஸல்)