முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு -தெருமுனைபிரச்சாரம்- யாசின்பாபு நகர் கிளை
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக நடைப்பெற்ற தெருமுனைபிரச்சாரம் 13 இடங்களில் நடைப்பெற்றது,1.பழனியம்மாள் நகரில் 4,2.பாத்திமா நகரில் 3,3.ஒத்த கடையில் 3,4.விஜய லட்சுமி நகரில் 1,5.விஜயாபுரத்தில் 2,மொத்தம் 13 இடங்களில் தெருமுனை பிரச்சாரம் மதரஸா மாணவர்களை கொண்டு நடைப்பெற்றது,அல்ஹம்துலில்லாஹ்