Wednesday 29 March 2017

குர்ஆன் வகுப்பு - கணக்கம்பாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம் கிளை சார்பாக 22-03-2017 அன்று  பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, இதில் 10:88.89.90.91.92.           ஆகிய வசனங்களுக்கு விளக்கமளிக்க பட்டது .அல்ஹம்துலில்லாஹ்