Wednesday 29 March 2017

அவசர இரத்ததானம் - M.S.நகர் கிளை


அவசர இரத்ததானம்:தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 22-03-17 அன்று அவசர தேவைக்காக திருப்பூர் குமரன் மருத்துவமனையில் வள்ளியம்மாள் என்ற பிறமத சகோதரிக்கு B + இரத்தம் வழங்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...