Wednesday 29 March 2017

முஹம்மதுர் ரஹூலுல்லாஹ்( ஸல்)மாநாடு குழு தாஃவா - இந்தியன் நகர் கிளை

 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின்  சார்பாக 22/3/2017/ அன்று பெண்கள் குழு தாஃவா வீடு வீடாக சென்று வேட்டுவ பாளையம் பகுதியில  முஹம்மதுர் ரஹூலுல்லாஹ்( ஸல்)மாநாடு சம்பந்தமாக  #15" #பதினைந்து 'வீடுகளில் சந்தித்து மாநாடு அழைப்பு செய்துள்ளனர் அல்ஹம்துலில்லாஹ்