Wednesday 29 March 2017

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு கரும்பலகை தாவா - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளையில் 23-03-2017 அன்று  முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு சம்பந்தமாக கரும்பலகை தாவா செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்