Wednesday 29 March 2017

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு -உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 21-03-2017 அன்று பெண்கள் தாவா குழு  ஐம்பதிற்கும் மேற்பட்ட வீடுகளில் மாநாட்டு அழைப்போடு கதவு ஸ்டிக்கர்கள் ஒட்டி தாவா செய்தது, அல்ஹம்துலில்லாஹ்