Wednesday 29 March 2017

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாட்டு பெண்கள் தாவா குழு - மங்கலம் கிளை

அல்லாஹ்வின் உதவியால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 22/03/17 முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாட்டு பெண்கள் தாவா குழு பெரியப்பள்ளி வீதி, புருகாடு வீதி சென்று 200 வீடுகளுக்கு அழைப்புகொடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்