Wednesday 29 March 2017

ஆலோசனை கூட்டம் - ஹவுசிங் யூனிட் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் ,ஹவுசிங் யூனிட் கிளை சார்பாக 22.03.2017 அன்று காலை ஃபஜர் தொழுகைக்குப் பிறகு பொது மசூரா நடைப்பெற்றது.அல்ஹம்துலில்லாஹ்..