Wednesday 29 March 2017

"நபி ஸல் வாழ்க்கை வரலாறு " குர்ஆன் வகுப்பு - மங்கலம் கிளை


குர்ஆன் வகுப்பு :தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், மங்கலம்  கிளையில் 23-03-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்,சகோ.அபூபக்கர் சித்திக்   அவர்கள் "நபி ஸல் வாழ்க்கை வரலாறு "என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்