Wednesday 29 March 2017

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் ஸல் மாவட்ட மாநாடு குழு தாவா - தாராபுரம் கிளை


தாராபுரம் கிளை :திருப்பூர் மாவட்டம்.தாராபுரம் கிளை சார்பாக,22/3/17(புதன்) அன்று, (இன்ஷா அல்லாஹ்) ஏப்ரல் 16 நடக்கவிருக்கும் மாநாட்டிற்க்கு வசூலுக்கு செல்லும் பொழுது  முஸ்லிம்களிடத்தில் அல்லாஹ்வின் தூதரைத்தான் பின்பற்ற வேண்டும் என தாவா செய்யப்பட்டது.