Thursday 22 December 2016

பெண்கள் பயான் - மங்கலம்R.P.நகர் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், மங்கலம்R.P.நகர் கிளை சார்பாக 15/12/16 அன்று  R.P நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி உம்மு சல்மா அவர்கள் "நன்றி செலுத்துவோம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.