Thursday 22 December 2016

இஸ்லாத்தை ஏற்றவர்கள் - G.K கார்டன் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பாக 14/12/2016 அன்று மணிகண்டன்  என்ற சகோதரருக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டது,மேலும் அவருக்கு குர்ஆன் தமிழாக்கம் மற்றும் மனிதனுகேற்றமார்க்கம் கொடுத்து தாவா செய்யப்பட்டது ,இறுதியாக அவர் தன் வாழ்கை நெரியாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார்,அல்ஹம்துலில்லாஹ் புதிய பெயர்-அபுபக்கர் சித்தீக்,அல்ஹம்துலில்லாஹ்