Thursday 22 December 2016

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 15/12/2016 அன்று முஹம்மது ரஸூலுல்லாஹ்  என்ற தலைப்பில் சகோதரர்- முஹம்மது தவ்ஃபிக்  அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்