Thursday 22 December 2016

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக கிளை மர்கஸில்  15-12-16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்"இன்ப துன்பத்தின் போது சமநிலையும்,இரண்டிலும் அல்லாஹ்வை நினைப்போரும்" எனும் தலைப்பில் சகோ-இம்ரான்கான் அவர்கள் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...