Thursday 22 December 2016

பெண்கள் பயான் - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளையின் சார்பாக 16-12-2016 அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது 30 பேர் கலந்து கொண்டார்கள், அல்ஹம்துலில்லாஹ்