Thursday 22 December 2016

பெண்கள் பயான் நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பாக 13-12-2016 அன்று  பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில்.சகோதரி- சுலைகா அவர்கள் **மரணசிந்தனை** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்