Thursday 22 December 2016

பெண்கள் பயான் - அனுப்பர்பாளையம் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், அனுப்பர்பாளையம் கிளை சார்பாக  18-12-16 அன்று அங்கேரிபாளையம்  பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது, "இஸ்லாத்தில் பெண்கள் பேண வேண்டிய ஒழுங்குகள்" எனும் தலைப்பில் சகோதரி சுமையா அவர்கள் உரை நிகழ்த்தினார்.அல்ஹம்துலில்லாஹ்.