Thursday 22 December 2016

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

குர்ஆன் வகுப்பு : திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 16-12-2016  அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு  புகாரி 3019 ஹதிஸ்  வாசிக்கப்பட்டு அதற்க்கான விளக்கம் தரப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்