Thursday 22 December 2016

கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம், ஹவுசிங் யூனிட் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், ஹவுசிங் யூனிட் கிளையின் சார்பாக 17/12/16 இன்று பஜர் தொழுகைக்குபிறகு சிறப்பு மசூரா நடைபெற்றது. அதில் மாவட்ட தலைவர் சகோ.அப்துல்லாஹ் அவர்கள் கிளையை சந்தித்து தற்போதைய தாவாபணிகள் பற்றி கேட்டறிந்தார் ஆலோசனை வழங்கினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்