Thursday 22 December 2016

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளை சார்பாக கிளை மர்கஸில்  16/12/16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்"மலக்குகள், ஜின்கள்" எனும் தலைப்பில் சகோ-முஹம்மது அலி ஜின்னா  அவர்கள் விளக்கமளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்..