Thursday 22 December 2016

பயான் நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையின் சார்பாக 17/12/2016 அன்று  மஃரிப் தொழுகைக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் **ஸலாம் தான் எல்லா இடங்களுக்கும்ஏற்ற வார்த்தை** என்ற தலைப்பில்  சகோ -M.அப்துல் ஹமீது அவர்கள் உரைநிகழ்த்தினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.