Thursday 22 December 2016

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,உடுமலை கிளையில் 18-12-16 பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது,இதில் ** அத்-38- ஸாத்-(1-7)  வரை உள்ள வசனங்களுக்கு **     சகோ-முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்