Thursday 22 December 2016

கிளை சந்திப்பு - G.K கார்டன் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம், G.K கார்டன் கிளையில் 15-12-16  அன்று மாவட்ட தலைவர் சகோ-அப்துல்லாஹ் அவர்கள் கிளை நிர்வாகிகளை சந்தித்து எதிர்காலதாவா பணிகள் மற்றும் கிளைக்கான ஆலோசனைகள்  வழங்கினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.