Thursday 22 December 2016

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

குர்ஆன் வகுப்பு : திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 14-12-16  அன்று பஜ்ர் தொழுகைக்கு  பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் ** மீலாது விழாவும் அனாச்சாரங்களும்** என்ற தலைப்பில் சகோ:முஹம்மது சுலைமான் அவர்கள்  உரையாற்றினார்கள்.அல்ஹ்மதுலில்லாஹ்