Thursday 22 December 2016

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை சார்பாக கிளை மர்கஸில்  15-12-16 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்"யூனுஸ் நபி அவர்கள்" என்ற தலைப்பில் சகோ-முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...