Thursday 22 December 2016

குர்ஆன் வகுப்பு - வாவிபாளையம்


திருப்பூர் மாவட்டம்,வாவிபாளையம்  படையப்பா நகர் கிளையின் சார்பாக 16-12-2016 பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, இதில் ** குர்ஆன் 84:1 to 7 வரை உள்ள வசனங்களுக்கு சகோ -ஈஸா அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்