Thursday 22 December 2016

குர்ஆன் வகுப்பு - ஹவுசிங் யூனிட்


குர்ஆன் வகுப்பு : திருப்பூர் மாவட்டம்,ஹவுசிங் யூனிட் கிளை சார்பாக 14-12-16  அன்று பஜ்ர் தொழுகைக்கு  பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில் **  நூஃஹ் (அலை) அவர்கள்** என்ற தலைப்பில் சகோ:சேக் ஃபரித்   அவர்கள்  உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்