Thursday 22 December 2016

கிளை சந்திப்பு - பெரியதோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளையின் சார்பாக 15-12-2016 அன்று மாவட்ட தலைவர் அப்துல்லாஹ் அவர்கள் கிளை நிர்வாகிகளை  சந்தித்து தாவா பணிகள் வீரியபடுத்துவதற்காக ஆலோசனைகள் வழங்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்,