Thursday 22 December 2016

இதர சேவைகள் - கணக்கம்பாளையம் கிளை

திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம் கிளை சார்பாக 18-12-2016 அன்று   பொது சிவில் சட்டம் புத்தகம் வழங்கபட்டது, குறிப்பு சமத்துவபுரம் சுன்னத் ஜமாஅத் இமாமுக்கும் சிவில் சட்டம் புத்தகம் வழங்கபட்டது,  ,அல்ஹம்துலில்லாஹ்,..