Thursday 22 December 2016

பயான் பயிற்சி - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளையில் 13-12-16 அன்று மதரஸா மாணவர்களுக்கான தொழுகை பயிற்சி தரப்பட்டது.சகோ. பஷீர் அலி அவர்கள். நபிவழி யில் தொழுகை பயிற்சி வழங்கினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்