Saturday 21 April 2018

குர்ஆன் வகுப்பு - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம் 

காதர்பேட்டை கிளையின் சார்பாக 14-4-2018 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு அல் குர்ஆனில் 4 ஆவது அத்தியாயம் 115 ஆவது வசனத்தில் இருந்து 124 ஆவது வசனம் வரையில் சகோ-இக்ரம் விளக்கம் அளித்தார்

அல்ஹம்துலில்லாஹ்.