திருப்பூர் மாவட்டம்,காதர்பேட்டை கிளையின் சார்பாக 14-4-2018 அன்று ஃபஜர் தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சியில் திருக்குர்ஆனின் வரலாறு தொடர் உரையில் திருக்குரான் எழுத்து வடிவம் எப்படி தொகுக்கப்பட்டது என்ற தலைப்பில் சகோ-இக்ரம் விளக்கம் தந்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்.