Saturday 21 April 2018

குர்ஆன் வகுப்பு - R.P. நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,

R.P. நகர் கிளையின் சார்பாக 14-04-2018 அன்று  பஜ்ருக்கு பின் மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது அதில் சூரத்துல் ஹாக்கா அத்தியாயத்தின்  1 முதல் 11 வரை உள்ள வசனங்களை  வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது. 
 அல்ஹம்துலில்லாஹ்