Saturday 21 April 2018

தொழுகை பயிற்சி வகுப்பு - R.P. நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், R.P. நகர் கிளையின் சார்பாக 14-04-2018 அன்று காலை மதரஸா மாணவர்களுக்கு தொழுகைப் பயிற்சி முறை நடத்தப்பட்டது. 

 அல்ஹம்துலில்லாஹ்