Saturday 21 April 2018

இலவச புக் ஸ்டால் - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளையின் சார்பில் பள்ளியின் முன்புறம் இலவச புக் ஸ்டால் நடத்தப்பட்டது. இதில் 44 புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. மேலும்  1:தினேஷ்   2:ரஞ்சித்குமார் 3:சுப்பிரமணி   மூன்றுசகோதரகளுக்கு அல்குர்ஆன்   வழங்கப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்