Saturday 21 April 2018

பெண்கள் பயான் - யாசின்பாபு நகர் கிளை

1. தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் ஞாயிறு அஸர் தொழுகைக்கு பிறகு பெண்கள் பாயான் நடைப்பெற்றது.15.4.18
பேச்சாளர். அர்ஷத்
போட்டோ எடுக்கவில்லை

2.தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில் பெண்கள் குழு  கண்டன ஆற்பாட்டத்திற்கு வீடு வீடாக சென்று அழைப்பு கொடுக்கப்பட்டது.17.4.18
போட்டோ எடுக்கவில்லை